படித்ததில் பிடித்தது
தாய்மொழிக்கல்வியை வகுப்பறைகளிலிருந்து மட்டும் நாம் பெறுவதில்லை. வீட்டில், தெருவில், உழைக்கும் இடத்தில், சந்தையில், பயணத்தில் என்று பல களங்களில் இருந்தும் மொழி அறிவை நாம் பெறுகிறோம். குடும்ப உறவுகளினூடாகவும், சமுதாய தொடர்புகளின் காரணமாகவும் நமது மொழியறிவு வளர்கிறது. ஊடகங்களின் வழியாகவும், பிறருடன் பொது விவாதங்களில் ஈடுபடுவதன் விளைவாகவும், படிப்பதன் மூலமும்,அரசியல் துறையில் பங்கேற்பதாலும் நமது மொழியறிவின் எல்லைகள் விரிவடைகின்றன.
--பிள்ளைத்தமிழ் நூலில் இருந்து.... ( www.tarabooks.com)

No comments:
Post a Comment