Friday, August 1, 2014

அகவிலைப் படி 107%....!

01.07.2014 முதல் 7%
அகவிலைப்படி உயர்வு
உறுதி!

30.06.2014 வரையிலான
விலைவாசி உயர்வு குறியீட்டு எண்
இன்று (31.07.2014)
வெளியிடப்பட்டது.

இதன்படி
அகவிலைப்படி உயர்வு கணக்கீடும்
வெளியிடப்பட்டது.

இக்கணக்கீட்டின்படி அரசு
ஊழியர்களுக்கு 01.07.2014 முதல் 7%
அகவிலைப்படி உயர்வு
உறுதியாகியுள்ளது.

இதற்கான
அறிவிப்பு செப்டம்பர் 3 ஆம் வாரம்
வெளியாகும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

No comments:

Post a Comment