Monday, August 4, 2014

தொழில்நுட்ப சொற்களும் - விரிவான வடிவமும்

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில்
ஏராளமான தொழில்நுட்ப சொற்கள்
பயன்படுத்தப்பட்டாலும் அவற்றின்
சுருக்கமான
வடிவங்களே பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு SIM எனும்
சொல்லை நாம் அனைவரும்
அறிந்திருக்கின்றோம் இருந்தாலும் அதன்
முழுமையான வடிவம் Subscriber Identity
Module என்பதனை நம்மில் எத்தனை பேர்
தான் அறிந்திருக்க முடியும்.

அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும்
அறிந்திருக்க வேண்டிய தொழில்நுட்ப
சொற்களும் அவற்றின் விரிவான
வடிவமும் கீழே தரப்பட்டுள்ளன.
படித்து பயன்பெருவதுடன்
பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள்
நண்பரையும் பயனடையச் செய்யுங்கள்.

* VIRUS - Vital Information Resource UnderSeized.

* AVI = Audio Video

* AMR = Adaptive Multi-Rate Codec

* JAD = Java Application Descriptor

* 3G -3rd Generation.

* GSM - Global System for Mobile Communication.

* CDMA - Code Divison Multiple Access.

* UMTS - Universal MobileTelecommunication System.

* SIM - Subscriber Identity Module .

* JAR = Java Archive

* 3GPP = 3rd Generation Partnership Project

* 3GP = 3rd Generation Project

* MP3 = MPEG player lll

* MP4 = MPEG-4 video file

* AAC = Advanced Audio Coding

* GIF= Graphic Interchangeable Format

* JPEG = Joint Photographic Expert Group

* BMP = Bitmap

* SWF = Shock Wave Flash

* WMV = Windows Media Video

* WMA = Windows Media Audio

* WAV = Waveform Audio

* PNG = Portable Network Graphics

* DOC = Document (MicrosoftCorporation)

* PDF = Portable Document Format

* M3G = Mobile 3D Graphics

* M4A = MPEG-4 Audio File

* HP - Hewlett Packard.

* AM/FM - Amplitude/ Frequency Modulation.

* WLAN - Wireless Local Area Network

* DVX = DivX Video

* HTML = Hyper Text Markup Language

* WML = Wireless Markup Language

* CD -Compact Disk.

* DVD - Digital Versatile Disk.

* CRT - Cathode Ray Tube.

* DAT - Digital Audio Tape.

* DOS - Disk Operating System.

* GUI -Graphical User Interface.

* HTTP - Hyper Text Transfer Protocol.

* IP - Internet Protocol.

* ISP - Internet Service Provider.

* TCP - Transmission Control Protocol.

* UPS - Uninterruptible Power Supply.

* HSDPA - High Speed Downlink PacketAccess.

* EDGE - Enhanced Data Rate for GSM[GlobalSyste
m for Mobile Communication] Evolution.

* VHF - Very High Frequency.

* UHF - Ultra High Frequency.

* GPRS - General PacketRadio Service.

* WAP - Wireless ApplicationProtocol.

* TCP - Transmission ControlProtocol

No comments:

Post a Comment