1),கையெழுத்துப்
போட்டு விட்டுக்கீழே சின்னக்
கோடு போட்டால்…
தைரிய பார்ட்டிகள் . நல்லவர் தான் ஆனால் கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.
இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பிக்கள்.. , சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே..
2),கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள்
வைத்தால்… ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவது போலக் காதலன் /
காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக
அட்ராக்ட் செய்வீர்கள் .
அமிதாப் இந்த ஸ்டைலின்
வி.ஐ.பி..
3),கையெழுத்துக்குக்
கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்…
கூல் பார்ட்டி . சிம்பிளாக
இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத்
திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள்.
இந்தஸ்டைலின் வி.ஐ.பி. டாக்டர் விக்ரம் சாராபாய்..
4),உங்கள் கையெழுத்தின் கீழ்
புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்
தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் .
இதில்பாரக்ஒபாமா இருப்பார் ..
5),பெயருக்கு சம்பந்தமே இல்லாமல்
கையெழுத்துப் போட்டால்…
கமுக்க பார்ட்டி . உங்களிடம்
நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம்
புத்திசாலியும் கூட .
இந்த ஸ்டைலின் கீழ்
மர்லின் மன்றோ, கபில்தேவ்..
6),பெயருக்குத் தொடர்புள்ள
ஆனால்,கோழி கிண்டிய
மாதிரி புரியாதகையெழுத்துப்
போட்டால்… புத்திசாலி பார்ட்டிகள் .
ஆனால்,யோசிக்காமல்
முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில் இந்திரா காந்தி,
டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..
7),முழுப் பெயரையும் பொறுமையாகக்
கையெழுத்துப் போட்டால்…
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும
தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் .
ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் .
பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..
8),வெறுமனே பெயரை எழுதி வைத்தால்… அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும்
கொடுப்பீர்கள் .
இந்தவகை வி.ஐ.பி -க்கள்
எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா.
9),கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம்
போடுவீர்களா? ஓல்டு பார்ட்டிகள் .
பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் .
இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட
வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .
No comments:
Post a Comment