அரசு, அரசு உதவி பெறும் இலவசக்
காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-
ஆவது வாரத்தில்
தொடங்குகிறது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்
இலவசக்காலணிகள், புத்தகப் பைகள்
ஆகியவை இந்த ஆண்டு முதல்
கடுமையான
தரப்பரிசோதனைக்கு உள்படுத்தப்பட
உள்ளன. இவற்றின் தரத்தை தனியார்
ஆய்வகங்கள் பரிசோதித்து வந்த
நிலையில், முதல்முறையாக இலவசப்
பொருள்களின் தரத்தைப்
பரிசோதிக்கும்பொறுப்பு மத்திய
அரசு நிறுவனங்களிடம்
வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பிளாஸ்டிக் பொறியியல்,
தொழில்நுட்ப நிறுவனம்
(சிப்பெட்),காலணிகள் வடிவமைப்பு,
மேம்பாட்டு நிறுவனம் (எஃப்.டி.டி.ஐ.)
ஆகியமத்திய அரசு நிறுவனங்கள்
ஒவ்வொரு நிலையிலும் இந்தப்
பொருள்களின்தரத்தை உறுதிசெய்யும்
என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல்
பணிகள் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
1 முதல் 10 ஆம்வகுப்பு வரை படிக்கும்
77 லட்சம் மாணவர்களுக்கு ஒரு ஜோடி
இலவசக்காலணிகள் வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம் ரூ.120
கோடியில்செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல், ஒன்று முதல்
பன்னிரெண்டாம்
வகுப்பு வரை படிக்கும்
சுமார்ஒரு கோடி மாணவர்களுக்கு
இலவசப் புத்தகப் பைகள் ரூ.150
கோடியில் வழங்கப்பட உள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல்,
கல்வியியல் பணிகள் கழக
வட்டாரங்கள்கூறியது: இலவசக்
காலணிகளை உற்பத்தி செய்து
வழங்குவதற்கான ஆணைகள்
6நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் காலணிகளின்
தரத்தைப்பரிசோதிக்கும்
பொறுப்பு காலணி வடிவமைப்பு,
மேம்பாட்டு நிறுவனத்திடம்
வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில்
பணிபுரிபவர்கள், காலணிகள்
உற்பத்தி செய்யப்படும்
தொழிற்சாலைகளுக்குச்
சென்று ஒவ்வொரு லட்சம்
காலணிகளிலும் சில
ஜோடி காலணிகளை எடுத்துப்
பரிசோதிப்பார்கள்.
இதில் ஏதேனும் குறைபாடுகள்
கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட அந்தக்
காலணியின் பிரிவில்(பேட்ச்)
உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துக்
காலணிகளும் நிராகரிக்கப்படும்.
ஒவ்வொரு பெட்டியிலும் அந்தக்
காலணி விநியோகிக்கப்பட
வேண்டியமாவட்டம், பேட்ச் எண்
உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும்.
பரிசோதனைக்குப்
பிறகு நிராகரிக்கப்பட்ட காலணிகள்
போக மீதமுள்ளகாலணிகள் உள்ள
பெட்டிகளில் எஃப்.டி.டி.ஐ.
பரிசோதித்ததற்கானஹாலோகிராம்
குறியீடு பொறிக்கப்படும்.
இந்தக் குறியீடு இடப்பட்டபெட்டிகள் மாவட்ட
கல்வி அலுவலர் அலுவலகங்கள், உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர்
அலுவலகங்களில்தான் பிரிக்கப்பட
வேண்டும் என்கிறஉத்தரவும்
வழங்கப்பட்டுள்ளது.
காலணி விநியோகத்துக்குப் பிறகும்
பரிசோதனை: மாவட்டக்கல்வி அலுவலர்
அலுவலகம், உதவி தொடக்கக்
கல்வி அலுவலர்அலுவலகங்களில் உள்ள
அதிகாரிகளுக்கு சிறிய, நடுத்தர,
பெரியவகை காலணிகளில்
வகை வாரியாக 5
ஆயிரம்காலணிகளுக்கு ஒரு ஜோடி
காலணியை எடுத்து சென்னைக்கு
அனுப்புமாஅந்தக் காலணிகள் மீண்டும்
எஃப்.டி.டி.ஐ.
நிறுவனத்துக்கு அனுப்பப்படும்.
காலணிகளில் ஏதேனும்
குறைபாடுகள் இருந்தால், அந்தப்
பிரிவில் உள்ளஅனைத்துக்
காலணிகளையும்
தயாரிப்பாளரே மீண்டும்
எடுத்துக்கொள்ள வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகப் பைகள்: அதேபோல், புத்தகப்
பைகளின் தரத்தை மத்திய
பிளாஸ்டிக்பொறியியல்,
தொழில்நுட்ப நிறுவனத்தின்
அதிகாரிகள் பரிசோதிப்பார்கள்.இந்தப்
பைகளில் உள்ள இழைகளின்
தரத்தை அறிய,அவற்றை அழுத்தத்துக்கு
உள்படுத்துதல், எரித்தல் என
பல்வேறு வகைகளில்சோதிக்கப்படும்.
பைகளில் ஏதேனும் குறை இருந்தால்
அந்தப் பிரிவில் உள்ள புத்தகப்
பைகள்அனைத்தும் நிராகரிக்கப்படும்.
காலணிகளில் இருக்கும்
அனைத்துப்பரிசோதனைகளும் புத்தகப்
பைகளுக்கும் பொருந்தும்.
கலர் பென்சில்கள்,கிரேயான்கள்
உள்ளிட்டவற்றுக்கும் இதேபோன்ற
சோதனை
நடைமுறைகள்கடைப்பிடிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலவசக்
காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-
ஆவது வாரத்தில்தொடங்கி
செப்டம்பர், அக்டோபர் மாதத்தில்
விநியோகம் முடிவடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல்,
புத்தகப் பைகள்விநியோகமும்
அக்டோபருக்குள் முடிவடையும் என
அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Rar Password Recovery Magic
ReplyDeletetuneskit-spotify-converter-crack
ReplyDeleteis a tool that allows anyone to acquire music tracks, playlists, or albums from Spotify and, no doubt, convert them.freeprokeys
Excellent post.I was looking for this certain information for a very long time.
ReplyDeleteI was checking constantly this blog and I am impressed!
ZBrush Crack provides an arsenal of tools to help with this task, ensuring that no matter what you have in mind, there is a way to get the perfect foundation and then move on to the next level. The best known of these systems is explained here.
This article is so innovative and well constructed I got lot of information from this post. Keep writing related to the topics on your site. upmypc.com
ReplyDeleteThanks for sharing such great information, I highly appreciate your hard-working skills which are quite beneficial for me. Tally Erp Crack
ReplyDeleteCreate message. Keep posting this kind of information on your blog.
ReplyDeleteI am very impressed with your site.
Hi, you've done a great job. I will definitely dig in and personally recommend it to my friends.
I am sure they will find this site useful.
omnisphere crackk
pdftomusic pro crack
idm crack
iobit smart defrag rc crack
if you'd want to hire a blogger, I'd be happy to do so.
ReplyDeleteI'm sure this will be a big help to you, and I look forward to it.
I'd be happy to help if you ever need someone to shoulder some of your responsibilities.
My blog will link back to yours in return for writing material for yours.
If you'd like to get in touch, please do so by email. I appreciate your kind words!
adobe acrobat pro dc crack
windows 8 enterprise crack
hard disk sentinel pro crack
webroot secureanywhere antivirus crack
Yes, I'd want to ask whether you know of an online community that covers the same issues as this article.
ReplyDeleteI'd love to be involved.
of a community where people are able to learn from others who share their interests and knowledge.
Please share your thoughts with us if you have any. That's so kind of you!
abelssoft win10 privacyfix with crack
microsoft office 2019 crack
tweakbit driver updater license key
avast secureline vpn crack
This is a great blog! Your site is loading too fast!
ReplyDeleteWhat type of web server do you use? Can you send me an affiliate link for your web host?
I hope my site loads as fast as yours.
complete internet repair crack
cool edit pro crack
power music professional crack
abelssoft win10 privacyfix crack
I enjoyed reading
ReplyDeleteyou will be a secretary. I will definitely tag your blog
and eventually he returns from then on. This excellent site definitely has all the information I have
was required in connection with this case and I did not know who to ask.
vlc media player crack
easyworship crack
sam dj crack
Thanks for writing this excellent article for us.
ReplyDeleteI have gained good stuff from this website.
I am looking forward to your next article.
Not only that, but I am happy to share this post with my friends. Keep it up.
fineprint crack
fineprint crack
fineprint crack
fineprint crack
fineprint crack
fineprint crack
fineprint crack
I am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me. this blog has detailed information, its much more to learn from your blog post.I would like to thank you for the effort you put into writing this page.
ReplyDeleteI also hope that you will be able to check the same high-quality content later.Good work with the hard work you have done I appreciate your work thanks for sharing it. It Is very Wounder Full Post.This article is very helpful, I wondered about this amazing article.. This is very informative.
“you are doing a great job, and give us up to dated information”.
abelssoft screenvideo crack/
abelssoft startupstar crack/
magix vegas movie studio crack/
jriver media center crack/
advanced identity protector crack/
You have a great site, but I wanted to know if you know it
ReplyDeleteany community forum dedicated to the same topics
discussed in this article? I really want to be a part
of a society where they can receive information from others with knowledge and interests.
If you have any suggestions, please let us know. I appreciate!
fabfilter pro q crack
avast driver updater crack
aiseesoft fonelab crack
fileviewpro crack
I guess I am the only one who comes here to share my very own experience guess what? I am using my laptop for almost the past 2 years.
ReplyDeleteimagenomic-portraiture Crack
sidify-music-converter Crack
picpick-professional serial-key
redshift-render Crack
Here at Karanpccrack, you will get all your favourite software. Our site has a collection of useful software. That will help for your, Visite here and get all your favourite and useful software free.
ReplyDeletekaranpccrack
WinTools.net Premium Crack