Saturday, August 9, 2014

பெண்கள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள்


பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை

* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை

* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை

* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை

* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை

* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை

* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம்
- பாலன்

* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான
பருவம் – மீளி

* 11 வயது முதல் 14 வயது வரையிலான
பருவம் – மறவோன்

*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்

*16 வயதிற்குண்டான பருவம் – விடலை

*17 வயது முதல் 30 வரையிலான பருவம் -
காளை

* 30 வயதுக்கு மேலான பருவம் -
முதுமகன்.

No comments:

Post a Comment